Advertisement

காட்டு யானைகளை காணோம் கும்கி யானைகளுடன் காத்திருப்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் கிராமங்களை ஒட்டி முகாமிட்டுள்ளன. குமார் என்பவர் யானை தாக்கி இறந்தார். கிராம மக்கள் அச்சத்தில் வீட்டிற்குள் முடங்கினர். தொல்லை தரும் யானைகளை விரட்ட முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து கும்கி யானைகள் வசீம் மற்றுமச் விஜய் வரவழைக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் மேகமூட்டம் நிலவி வருவதால் காட்டு யானைகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. வனக்குழுவினர் கும்கிகளுடன் கண்காணித்து வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement