Advertisement

பிச்சை எடுத்த குழந்தைகள் மீட்பு | Begging on the Kriwala Path | Rescued 14 children | Thiruvannam

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குழந்தைகளை வைத்து சிலர் பிச்சை எடுப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொண்ட 10 பேர் குழு கிரிவலப் பாதையில் ரோந்து சென்றனர். வழி நெடுகிலும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 9 ஆண் குழந்தைகள் மற்றும் 5 பெண் குழந்தைகளை மீட்டு சமூக நலத்துறை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement