Advertisement

வெளி மாநில கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன | Navratri festival | toys exhibition Boombukar station

நவராத்திரி பண்டிகையையொட்டி தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது. கண்காட்சியை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். இதில் அஷ்ட பைரவர்கள், நவகிரகங்கள், அத்தி வரதர், தசாவதாரம் செட் போன்ற கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. பிற மாநிலங்களை சேர்ந்த பொம்மைகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement