Advertisement

திருவண்ணாமலைக்கு கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தல் | Women stuck at Villupuram railway station

மயிலாடுதுறை டு காட்பாடி செல்லும் ரயில் விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது கூட்ட நெரிசல் காரணாமாக திருவண்ணாமலைக்கு செல்ல ரயிலில் ஏற முடியாமல் பெண்கள் அவதிப்பட்டனர். பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மயிலாடுதுறை டு காட்பாடி வரை கூடுதல் ரயில் அல்லது கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement