Advertisement

திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து பக்தி பரவசம் | Srinivasa Perumal Chariot festival | Mayiladuthu

மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டை ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி கோலாகலமாக துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி திருத்தேர் பவனி வெகுவிமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement