Advertisement

காஞ்சி மாவட்ட காங்கிரஸ் தலைவரை திட்டமிட்டு தீர்த்துக்கட்டினார்களா? அதிர்ச்சி சம்பவம் | kanchipuram |

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர் அளாவூர் நாகராஜ் வயது 57. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தார். நேற்று நள்ளிரவு சென்னையில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்றார். ஆதரவாளர்களுடன் 2 காரில் தாம்பரம் புறப்பட்டார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement