Advertisement

உபயோகப்படுத்திய கூந்தல் பனையிலிருந்து உபயோகமான பொருட்கள்

தமிழகத்தில் விழா நடக்கும் முகப்பு பந்தலில் கூந்தல் பனையை அலங்கார தோரணமாக கட்டி தொங்க விட்டிருப்பார்கள். விழா முடிந்ததும் கூந்தல் பனையை குப்பையில் வீசி விடுவார்கள். வீணாகி விடும். ஆனால் அந்த கூந்தல் பனையிலிருந்து வலிமையான நார் தயாரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நாருடன் பருத்தி கழிவு அல்லது பட்டு கழிவுகளை சேர்த்து நன்கு உறுதியான கலவை பொருளாக தயாரிக்க முடியும். அதன் மூலம் டம்ளர்கள், கோப்பைகள் உள்பட பல்வேறு பொருட்களை உருவாக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஒலியை கிரகித்துக்கொள்ளும் திறன் உள்ளதால் அத்தகைய பொருட்களையும் தயாரிக்க முடியும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய ஒரு வீடியோ தொகுப்பை காணலாம்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement