Advertisement

தேனி அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் | அரசு மரியாதையுடன் நடந்த இறுதிச்சடங்கு | organ donation | Theni

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த வடிவல் வயது 37. முதுநிலை வருவாய் ஆய்வாளராக வேலை பார்த்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து டூவீலரில் வீடு திரும்பினார். சீலையம்பட்டி பகுதியில் சென்ற போது குறுக்கே மாடு வந்தது. எதிர்பாராதவிதமாக வடிவேல் தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement