Advertisement

TTF வாசன் ஜாமீன் மனு மறுபடியும் தள்ளுபடி | கோர்ட்டில் வக்கீல்கள் காரசார வாதம் | TTF Vasan issue

பிரபல யூடியூபர் TTF வாசன் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் வீலிங் சாகசம் செய்யும் போது தவறி விழுந்தார். அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது, பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து வாசனை போலீசார் கைது செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement