Advertisement

வெங்கட்ரமண சுவாமி கோயில் புரட்டாசி தேர்த் திருவிழா

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இந்தாண்டு புரட்டாசி திருவிழா கடந்த 15ம் தேதி கோலாகலமாக துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement