Advertisement

அதிமுக முடிவு பற்றி துரைமுருகன் | Duraimurugan | DMK | BJP Vs ADMK

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த ஆரம்பித்தால் சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று உள்ள  தனி அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும் என தமிழக நீர்வள அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement