Advertisement

நகராட்சி ஆணையர் நடவடிக்கை | Rent not paid municipal shops seal Kallakuruchi

கள்ளக்குறிச்சி காமராஜ் காய்கறி மார்க்கெட்டில் நகராட்சிக்கு சொந்தமான 117 கடைகள் உள்ளன. பல மாதமாக பலர் வாடகை கட்டவில்லை. நகராட்சி நோட்டீஸ் அனுப்பியும் பயனில்லை. இரண்டு மாதத்துக்கும் மேலாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. நடை பாதை ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement