Advertisement

நீர் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி | Chatanur Dam | Increase in water flow |

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், நீப்பத்துறை, அத்திப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. தென்பெண்ணை ஆறு ஓட்டியுள்ள பகுதிகளில் கன மழை கொட்டுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 2010 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் முழு கொள்ளளவான 119 அடியில் 116 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement