Advertisement

இறகுப்பந்து போட்டி 22 கல்லூரிகள் பங்கேற்பு

அண்ணா பல்கலை 11 வது மண்டலத்துக்கு உட்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியருக்கான இறகுப்பந்து போட்டி கோவை சரவணம்பட்டி எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லுாரி சார்பில் நடைபெற்றது. போட்டியை கல்லுாரி முதல்வர் செந்துாரபாண்டியன் துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் தினகரன் முன்னிலை வகித்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement