Advertisement

கோர்ட் உத்தரவுப்படி கோயில் நிலம் மீட்பு | ₹.63 crore temple land recovery | Chennai |

சென்னை மாங்காடு அடுத்த மணப்பாக்கம் குழலியம்மன் கோயில் அறநிலைத்துறைக்கு சொந்தமானது. 63 கோடி ரூபாய் மதிப்புள்ள 85 சென்ட் கோயில் நிலத்தை ஜெயபால் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து மாட்டுத் தொழுவம் நடத்தி வந்தார். இடத்தை காலி செய்ய மறுத்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement