Advertisement

நோட்டீஸ் ஒட்டி ஒலி பெருக்கியில் அறிவிப்பு | Coimbatore | announcement | Veberry bomb blast

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் அயுப் என்ற அஷரப் அலி. இவர் 1997 ல் சென்னை வேப்பரியில் நடந்த வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளி. தொடர்ந்து 26 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார். கோவையில் அயுப் வாழ்ந்த பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் ஒட்டினர். அயுப் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement