Advertisement

இபிஎஸ் மீதான ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி | Palanisamy | ADMK| SC order

2016-21 வரையிலான அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையை பழனிசாமி கவனித்தார். அப்போது 4800 கோடிக்கு டெண்டர் வழங்கியதில் ஊழல் நடந்ததாக திமுகவின் ஆர்எஸ் பாரதி 2018ல் வழக்கு தொடர்ந்தார். ஆரம்ப கட்ட விசாரணையில், ஊழல் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை அளித்தது. சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார் பழனிசாமி. சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. மீண்டும் ஐகோர்ட்டே விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டது. கடந்த ஜூலையில் வழக்கை விசாரித்த ஐகோர்ட், பழனிசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement