Advertisement

குடிநீர் தொட்டியை பராமரிக்க மக்கள் கோரிக்கை | Drinking water is wasted | Thanjavur Corporation

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன, அலுவலகப் பயன்பாட்டிற்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் தொட்டி, சிண்டெக்ஸ் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த தொட்டிகள் சரியாக பராமரிக்கப்படாததால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் வீணாகிறது, தொட்டியின் உள்ளே பாசி படர்ந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மக்கள் இந்த தண்ணீரை தான் குடிக்கின்றனர், இதனால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது, அலுவலர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் வைத்து குடித்து வருகின்றனர், தண்ணீர் தொட்டியை பராமரித்து சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement