Advertisement

3 லட்சம் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதால் ₹2000 கோடி உற்பத்தி இழப்பு | strike | Madurai Madisia | Hosur

கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகஅரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் உற்பத்தியை நிறுத்தி மாநிலம் அளவில் கதவடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். தொழில் முனைவோர் சங்கங்களின் அமைப்புகளான கோவை கொடிசியா, மதுரை மடிசியா, ஓசூர் ஹோஸ்டியா மற்றும் ஹோஸ்மியா உள்ளிட்ட அமைப்புகள் என 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதால் 2000 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement