Advertisement

மூலிகை கன்றுகள நடும் விழா

கோவை பேரூர் செட்டிபாளையம் பச்சாபாளையத்தில் பிரிகால் நிறுவனம் சிறுதுளியுடன் இணைந்து மூலிகை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிறுதுளி தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்றார். பிரிக்கால் இயக்க தலைவர் வனிதா மரங்களின் பயன் குறித்து பேசினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement