Advertisement

ஸ்டியரிங் பேக்டரி பாய்லர் வெடித்து தீ! பல கோடி ரூபாய் பொருட்கள் சாம்பல் | factory fire accident

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் 4 சக்கர வாகனங்களுக்கான ஸ்டியரிங் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்குள்ள இரும்பு உருக்கும் கெமிக்கல் குடோனில் திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. சில கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சத்தம் கேட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement