Advertisement

ஊருக்குள் நுழையும் யானைகளால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை தாய்முடி எஸ்டேட் வனப்பகுதிக்குள் இருந்து 9 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தன. தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுடைய 3 வீடுகளின் ஜன்னல், கதவுகளை உடைத்து சேதப்படுத்தின.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement