Advertisement

காஞ்சி வேதாந்த தேசிகர் கோயில் பிரமோற்சவம்! தேரோட்டம் கோலாகலம் | Thoopul Vedanta Desika temple

காஞ்சிபுரம் தூப்புல் வேதாந்த தேசிகர் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. தேரில் ராஜ அலங்காரத்தில் தேசிக சுவாமிகள் எழுந்தருளினார். முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement