Advertisement

துபாய்க்கு தமிழக வியாபாரிகள் வர்த்தகம்! திட்டத்தை சொல்லும் விக்ரமராஜா | AM Vikrama Raja

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஓர் அங்கமாக இளம் தொழில் முனைவோர் அமைப்பு உள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த 162 பேர் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா தலைமையில் துபாய் புறப்பட்டனர். தமிழக உற்பத்தி பொருட்களை துபாய்க்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக அங்குள்ள வியாபாரிகள், அரசுடன் மாநாடு நடத்தி ஒப்பந்தம் போட இருப்பதாக விக்ரமராஜா சொன்னார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement