Advertisement

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பெண்ணாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூர், நாகதாசம்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாகனங்ளின் இந்து முன்னணியினர் சிலைகளை எடுத்து வந்தனர். காவிரி ஆற்றில் சிலை கரைப்பதற்கான ஒதுக்கப்பட்டுள்ள முதலைப்பண்ணை பகுதியில் சிலைகளை வைத்து பூஜை செய்த பின்னர் சிலை கரைத்தனர். 700 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 150 சிலைகள் கரைக்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement