Advertisement

கண்காணிப்பு பணியை வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள முடிவு

ஒரு மாதத்தில் வெவ்வேறு பகுதிகளில் 6 புலிக்குட்டிகள் உட்பட 10 புலிகள் இறந்துள்ளது. சீகூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட உதகை அருகே உள்ள சின்ன குன்னூர் பகுதியில் 4 புலி குட்டிகள் உயிரிழந்தது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement