Advertisement

உணவு பாதுகாப்புத்துறை அதிரடி | 120 kg of spoiled meat| Seized in Manamadurai | Sivagangai|

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் கெட்டுப்போன இறைச்சி மற்றும் கலர் ரசாயன பொடிகள் பயன்படுத்திய உணவு பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். சுமார் 120 கிலோ கெட்டுப்போன இறைச்சி,50 கிலோ கெட்டுப் போன புரோட்டாவை கைப்பற்றி அழித்தனர். மேலும் பேக்கரிகளில் கெட்டுப் போன பிரட் ,பன் போன்றவற்றை கைப்பற்றி தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். கெட்டுப்போன இறைச்சியை விற்கும் செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement