Advertisement

கண்துடைப்பாக சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் | Namakkal | Fastfood | burger

நாமக்கல் பூங்கா நகர் பகுதியை சேர்ந்த மாணவன் கோவையில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள ஒரு பாஸ்ட்புட் உணவகத்தில் பார்க்கர் வாங்கி சாப்பிட்டார். அவருக்கு கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டது. இரவு நாமக்கல் அரசு ஆஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதித்ததனர். ஆபத்தை விளைவிக்கும் அரைவேக்காட்டு உணவுகளை சாப்பிட்டு உடல் உபாதைகளால் இளைஞர்கள் அல்லல் படுகின்றனர். பிரச்னைகள் வரும் போது மட்டுமே கண்துடைப்பாக அதிகாரிகள் சோதனை நடத்துகி்ன்றனர். தொடர் கண்காணிப்பல் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement