Advertisement

வருத்தம் தெரிவித்தார் மாஜி எம்எல்ஏ | Slander about Udayanidhi | Case against former ADMK MLA | kallakuruchi |

கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ குமரகுரு பேசுகையில் முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து, தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, குமரகுரு மீது நடவடிக்கை எடுக்க திமுகவினர் 10-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில், 4 பிரிவுகளின் கீழ், குமரகுரு மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement