Advertisement

இயற்கை பொருட்களை பயன்படுத்தி விநாயகர் | Ganesha doing amazing | Puducherry |

புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்துள்ள சேலியமேட்டில் உள்ள கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் ஓவிய ஆசிரியர் உமாபதி மூலம் துவங்கப்பட்ட கைவினை பொருட்களை செய்யும் பயிற்சியில், இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களில் இருந்து வண்ணமயமான கலைப் பொருட்களை தயாரித்து வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement