Advertisement

தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடு| Tamil civilization | Archaic | Tanjore |

இந்தியாவில் உள்ள மிக பழமையான நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதை நிலைநாட்ட, உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடு செப் 23,24 ஆகிய இரு தினங்களில் தஞ்சாவூரில் நடைபெறுகிறது,. இதில் இந்தியாவில் உள்ள மிக பழமையான நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதை நிலைநாட்டப்படுகிறது, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன் பேட்டி அளித்தார்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement