Advertisement

ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்க தடை | chemicals | Karur Corporation | Ganesha idol

கரூர் மாநகராட்சி சுங்ககேட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் ரசாயன பொருட்களால் விநாயகர் சிலைகள் செய்வதாக புகார் எழுந்தது. அதிகாரிகள் மூன்று சிலை கூடங்களுக்கு சீல் வைத்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு நிபந்தனைகளுடன் சிலைகளை விற்பனை செய்ய உத்தரவிட்டு தடையை நீக்கியது. கரூரில் விநாயகர் சிலை கூடங்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆறு மற்றும் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது உள்ளிட்ட அரசு விதித்துள்ள நிபந்தனைகளை எடுத்துரைத்து விற்பனை செய்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement