Advertisement

தஞ்சாவூரில் ஒருவர் கைது | Drugs in Thanjavur | 120 kg seized | one arrested

| தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாவுக்கு வந்த தகவலையடுத்து கீழவாசல் விசிறிக்கார தெருவில் வசித்து வரும் கெளஸ் செரிப் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுக்களை கைப்பற்றினர். கெளஸ் செரிப் கைது செய்யப்பட்டார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement