Advertisement

விநாயகர் கோயில் பிரமோற்சவ விழா | Melatur Temple | Tirukalyana festival | Kumbakonam |

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் உள்ள விவாஹ வரம் அருளும் ஸ்ரீசித்தி, புத்தி, தெட்சணாமூர்த்தி விநாயகர் கோயில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் சீர்வரிசையுடன் கோயிலுக்கு வந்தனர். அதனை தொடர்ந்து திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement