Advertisement

கோபூஜையில் குடும்பத்துடன் பங்கேற்பு | Actor Radharavi darshanam | Thirukkadaiyur temple | Mayiladuthurai |

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி சமந்த அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு நடிகர் ராதாரவி குடும்பத்துடன் வந்தார். கோ பூஜை, கஜ பூஜை செய்த பின்னர் சுவாமி, அம்பாள், கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருக்கு சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement