Advertisement

காட்டு யானைகள் முகாம் குடியிருப்போர் ஜாக்கிரதை

கோவை மாவட்டம் சிறுமுகை கூத்தாமண்டி வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி யானகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறது. மூடப்பட்ட விஸ்கோஸ் நுாற்பாலை வளாகத்தில் முகாமிட்டுள்ளன. ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி உலா வருகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement