Advertisement

பாலாறு அருகே ரம்மியமான பெருமாள் கோயில் | Perumaltemple | Kanchipuramperumal | Perumal

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் பழைய சீவரம் அருகே திருமுக்கூடல் அப்பன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பாலாறு, வேகவதி, செய்யாறு இந்த இடத்தில் சங்கமிப்பதால், இந்த கோயிலுக்கு திருமுக்கூடல் என்ற பெயர் வந்தது. பாற்கடல் பள்ளிக்கொண்ட பரமன் ஸ்ரீமந்நாராயணன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். பெருமானின் திருவடியில் பூமிதேவியும் மார்க்கண்டேயரும் அமர்ந்து வழிபடுகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement