Advertisement

புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு | 82 lakhs handled | Ex-govt employee jailed | Puducherry |

துச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் வயது 61. ஓய்வு மின் வாரிய கேஷியர். 2004 - 2005 ம் ஆண்டில் நுகர்வோர் செலுத்திய கரண்ட் பில் 82 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை மின் வாரியத்தில் செலுத்தாமல் சண்முகசுந்தரம் ஆட்டையை போட்டார். மனைவி பெயரில் பங்களா மற்றும் தோட்டம் வாங்கினா். பணம் கையாடலில் மேல் அதிகாரி பெருமாள் உடந்தையாக இருந்துள்ளார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement