Advertisement

நாணய சேகரிப்பு விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு | Coin collection| Nilgiris | Daily newspaper

நீலகிரி மாவட்டம் பந்தலூர் உப்பட்டி பாரதமாதா மேல்நிலைப் பள்ளியில் அன்னை தெரசா அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் நாணய சேகரிப்பு விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு மற்றும் வாசிப்பு திறன் மேம்பாடு கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சூசை ராஜ், தலைமை ஆசிரியர் பிஜு, முன்னாள் எம்எல்ஏ திராவிட மணி ஆகியோர் புத்தகத்தை வெளியிட்டனர். நாணயங்களை சேகரிப்பதன் அவசியம், செய்தித்தாள்கள் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement