Advertisement

பூம்புகார் மையத்தில் கணபதி கண்காட்சி! விதவிதமான சிலைகள் விற்பனை | poompuhar ganapathy exhibition

கோவை பூம்புகார் விற்பனை மையத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கணபதி கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியில் பித்தளை, பஞ்சலோகம், சந்தன மரத்தில் செய்த வித, விதமான சிலைகள் இடம்பெற்றுள்ளன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement