Advertisement

செட்டிப்பட்டு கிராமத்தில் உறியடிக்க குழந்தைகள், தாத்தா போட்டாப்போட்டி | uriyadi festival

புதுச்சேரி செட்டிப்பட்டு கிராமத்தில் 800 ஆண்டு பழமையான வரதராஜ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கோலாட்டம், கிருஷ்ணர் வீதி உலாவை தொடர்ந்து உறியடி நிகழ்ச்சி நடந்தது. 4 வயது சிறியவர்கள் வரை 60 வயது முதியவர் வரை உற்சாகத்துடன் உறியடித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement