Advertisement

கண்காட்சியில் ₹100 முதல் ₹3 லட்சம் விலையில் இடம் பெற்ற சிலைகள் | Krishna Darshan Exhibition | Thanjavur

இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி வரும் 6ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண தரிசன கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது, கண்காட்சியில் ஆலிலை கிருஷ்ணர், வெண்ணெய் தாழி உற்சவ கிருஷ்ணர், பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர், தவழும் கிருஷ்ணர், தஞ்சை கிருஷ்ணர், மகாபலிபுரம் கற்சிலை கிருஷ்ணர் உள்ளிட்ட அரியவகை சிலைகள் இடம் பெற்றுள்ளன, இக்கண்காட்சி இன்று முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 10 முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். சனி மற்றும் ஞாயிறு கண்காட்சி உண்டு.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement