Advertisement

கோவை மத்திய சிறையில் 3 நாள் உண்ணாவிரதம் இருந்த சகோதரிகள் | Coimbatore Central Jail | RSS meeting

மதுரையை சேர்ந்த அக்காள், தங்கை நந்தினி, நிரஞ்சனா. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்துவது வழக்கம். கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்தனர். கோவைக்கு பஸ்சில் சென்ற சகோதரிகளை சூலுார் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement