Advertisement

உ.பி, இடைத்தேர்தலால் தேசிய அரசியல் களத்தில் பரபரப்பு | I.N.D.I.A | Bjp | Modi | Congress

உத்தரபிரதேசத்தில் 2022 சட்டசபை தேர்தலில் கோஷி தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் நின்று வெற்றி பெற்ற தாராசிங் சவுகான் சில மாதங்களுக்கு முன் பாஜகவுக்கு தாவினார். தற்போது அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5ம் தேதி ஓட்டுப் பதிவு நடந்து 8ம் தேதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது. இம்முறை தாராசிங் சவுகானே பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் அவரை எதிர்த்து சமாஜ்வாதி சார்பில் சுத்கர் சிங் நிறுத்தப்பட்டுள்ளார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement