Advertisement

உடை மாற்றக்கூட இடமில்லை; பெண்கள் சிரமம் | basic facility | Valparai Estate| Coimbatore District

கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் சோலையார் அணை, நீரார் அணை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, வெள்ளைமலை டனல், மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்டங்கள் உள்ளது, வால்பாறைக்கு தினமும் ஏராளமான டூரிஸ்ட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கூழாங்கல் ஆறு பகுதியில் பெண்களுக்கான டாய்டெல் மற்றும் உடை மாற்றும் வசதி இல்லாமலும் சிரமப்படுகின்றனர்,

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement