Advertisement

வாலாஜா அருகே ₹10 கோடி அரசு நிலத்தை ஆக்ரமிக்கும் ஆசாமி! ஒன்று கூடிய மக்கள் | walajapet tahsildar

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் பகுதியில் ஒரு ஏக்கர் 23 சென்ட் அரசு நிலம் உள்ளது. போலி ஆவணம் தயாரித்து இதை தனி நபர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இது தொடர்பாக ராணிப்பேட்டை ஆர்டிஓவிடம் மனு கொடுத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement