Advertisement

ரகசிய தகவலின்படி திடீர் ஆய்வு நடத்திய உணவு அதிகாரிகள் | Food Control Officers Visit | Namakkal

நாமக்கல் மாவட்டம் மேட்டு தெருவில் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்வதாக உணவு கட்டுபாட்டு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உணவு தர நிர்ணய அலுவலர்கள் அருண், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸ் எஸ்ஐ முருகன் உள்ளிட்டோர் அப்பகுதியில் திடீர் ரெய்டு நடத்தினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement