Advertisement

செங்குளவி கூட்டில் கை வைத்த பெண் பலி| Women Death | Thiruannamalai

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ரோடுகரியமங்கலத்தை சேர்ந்தவர் மல்லிகா. விவசாயி. தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது செங்குளவி கட்டியிருந்த கூட்டின் மேல் தவறுதலாக கை பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement