Advertisement

கழிவுகளை கொட்டுவதால் நீர் வரத்து கால்வாயில் அடைப்பு | Eyes | Drainage Damage | Theni

தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் பெரியகுளம் கண்மாய், பாப்பிபட்டிகுளம், தாமரைக்குளம் உள்ளிட்ட குளங்களை நிரப்புகிறது. இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. நீர் வரத்து கால்வாய் 4 ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் கால்வாயாக மாற்றப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement