Advertisement

சனாதன தர்மத்துக்கு திரும்பியவர்களுக்கு வரவேற்பு

இந்து மதத்துக்கு திரும்பி வருபவர்களுக்காக பவுர்ணமி தோறும் தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது. இன்று நடந்த நிகழ்ச்சியில் வேறு மதங்களை சார்ந்த பலர் இந்து மதத்துக்கு திரும்பினர். “சனாதன தர்மத்துக்கு திரும்பி வருபவர்களை வரவேற்று, அரசு விதிகளின்படி அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்க பரிஷத் ஏற்பாடு செய்கிறது” என நிர்வாகிகள் கூறினர். விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் வேதாந்தம் ஜி, ஓராசிரியர் பள்ளியின் செயலாளர் RP Krishnamachari ஆகியோர், தாய் மதம் திரும்பியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement